நமது கணிணியில் பல கோப்புகள் வைத்திருப்போம். பல கோப்புகளில் பல போல்டர்களை வைத்திருப்போம். கோப்புகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது வேண்டாததை நீக்குவது கடினம். சில போல்டர்களில் பல தேவையில்லாத கோப்புகள் இருக்கும். அவை உங்கள் கணினியின் கணிசமான இடத்தை ஆக்ரமித்து கொண்டு இருக்கும். சில நேரங்களில் நாம் கோப்புகளை இடம் மாற்றும் போது மாற்றி விட்டு இரண்டு இடங்களிலும் அதே கோப்புகளை வைத்து விடுவோம்.
இந்த மென்பொருளானது நமது கணிணியை ஆராய்ந்து போல்டர்கள் அதிக இடத்தை ஆக்ரமித்து கொண்டிருக்கும் பட்டியலை தருகிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7
Size:2.46MB |