இதன் காரணமாக, அவருடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு ரிலாக்சே இல்லையாம். இதனால் தங்களைத்தேடி வந்து அவர் பேசுவார் என்று எதிர்பார்த்திருப்பவர்கள் ஏமாந்து போகிறார்களாம். இதனால் சில நடிகர்கள், மறைமுகமாக ஹன்சிகாவுக்கு எதிர்ப்பாக செயல்படத் தொடங்கி வருகிறார்கள். படாதிபதிகள் அவர்தான் வேண்டும் என்று அடம்பிடித்தால், வேறு சில நடிகைகளின் பெயர்களை முன்வைத்து அவர்களுக்கு சிபாரிசு செய்கிறார்களாம். ஆனால் இந்த விவகாரத்தை சிலர் ஹன்சிகாவின் முன்வைக்கிறபோது, எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு. இவர்களுடன் கடலை போட்டுக்கொண்டிருக்க எனக்கு நேரமே இல்லை என்று அதை பெருசுபடுத்தாமல் பேசுகிறாராம்.
ஹீரோக்களை கண்டுகொள்ளாத பிரபல நடிகை