நீச்சலுடையில் கட்டம் கட்டும் நயன்தாரா!


அஜீத்துடன் நடித்த பில்லா படத்தில் பிகினி உடையில் நடித்து இளவட்ட ரசிகர்களை துவம்சம் செய்தவர் நயன்தாரா. அதிலிருந்து சூடுபிடித்த அவரது மார்க்கெட் பின்னர் காதல் கல்யாணம் போன்ற விவகாரங்களால் அடங்கிப்போனது. அதோடு, கவர்ச்சி விசயத்தில் அடக்கியும் வாசித்தார் நயன். ஆனால் தற்போது தனக்கு எந்தவித தடையும் இல்லாததால் சுதந்திர பறவையாகி விட்டவர், பில்லாவில் நடித்தது போல் மீண்டும் பிகினி உடைதரித்து நிற்கிறார். அதற்கு அவர் அடிக்கல் நாட்டு விழா நடத்தியிருப்பது,
தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் நடிக்கும் லவ் ஸ்டோரி படத்தில்தான். இந்த படத்துக்காக மீண்டும் பிகினி உடையில் பின்னி எடுத்திருக்கிறார் நயன்தாரா. அவரது இந்த அதிரடி பிரவேசம் கண்டு ஆந்திராவில் புதிய படங்கள் வேகமாக புக்காகி வருகிறதாம். அதோடு தமிழிலும் ராஜா ராணி படத்தில் தாராளம் காட்டி நடிப்பதாக அவர் ஒப்புதல் அளித்திருப்பதால், கோடம்பாக்கமும் விரைவில் நயன்தாராவின் கைவசமாகும் என்று தெரிகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget