PDFTools - கோப்புகளை வெட்ட,ஒட்ட,பூட்ட உதவும் மென்பொருள்


அதிக அளவில் PDF கோப்புகளை (Files) உபயோகிப்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட PDF கோப்புகளை இணைக்கலாம்.ஒரு பெரிய PDF கோப்பை வேண்டிய அளவு வெட்டி பிரித்து கொள்ளலாம்.தேவைப்படாத பக்கங்களை வெட்டிவிடலாம். இவையல்லாது PDF கோப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏதேனும் வார்த்தைகளையோ,பெயரையோ அல்லது ஒரு சிறிய படத்தையோ அச்சடிக்கலாம்.
மேலும் முக்கிய தகவல்களை கொண்ட PDF கோப்புகளை கடவுச்சொல்(Password)கொடுத்து பூட்டலாம்.ஒரு பெரிய PDF கோப்பில் நம் வசதிக்கு தகுந்தவாறு ஒரே பக்கத்தில் 2,3 அல்லது 4 பக்கங்களை கொண்டு வரலாம்.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:2.8MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget