WOLFCODERS SecurityCam - இரகசிய கண்காணிப்பு கமெரா மென்பொருள்


அலுவலகங்களிலும் சரி, ஏனைய பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களிலும் சரி அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு இரகசிய கண்காணிப்பு கமெராக்கள் பயன்படுத்தப்படுவது வழக்கமான ஒன்று. எனினும் இந்த முறையை நிறுவுவதற்கு அதிக செலவு ஏற்படுகின்றது. அதனால் இந்த SecurityCam மென்பொருளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் சாதாரணமான
இணையக் கமெராக்கள் மூலம் கண்காணிக்க முடியும். இந்த மூலம் இணைய இணைப்பை பயன்படுத்தி தொலைவிலிருந்தும் இயக்கக்கூடிய வசதிகளை இந்த மென்பொருள் வழங்குகிறது. இம்மென்பொருளின் செயற்பாடானது கமெராவின் கண்காணிப்பு எல்லைக்குள் நடமாட்டங்கள் அல்லது அசைவுகள் உண்டாகும் போது மட்டும் வீடியோவாக பதிவு செய்யக்கூடியவாறோ அல்லது புகைப்படம்(Snapshot) எடுக்கக்கூடியவாறோ உருவாக்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:1.98MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget