இது ட்ரீ சைஸ் புரோகிராமின் சிக்கலற்ற எளிய, புரோகிராமாக இயங்குகிறது. டிஸ்க் ட்ரைவ் அல்லது போல்டர் எடுத்துக் கொண்ட இடத்திற்கேற்ப கட்டக் கோடுகளை எண்ணிக்கையில் காட்டுகிறது. எந்த ட்ரைவினைச் சோதனை செய்திட விரும்புகிறோமோ, அதற்கான பட்டனில் கிளிக் செய்தவுடன் நமக்கு முடிவுகள் காட்டப்படுகின்றன. முடிவுகளை HTML/XML or CSV இகுங ஆகிய பார்மட்டில் சேவ் செய்து வைக்கலாம். இதனை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியாது. மேலும் இது ஜெர்மன் மொழியில் உள்ளது.
இருப்பினும் டவுண்லோட் செய்து பயன்படுத்துவதில் எந்த பிழையும் ஏற்படவில்லை.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008 / 7 / 8
Size:701.60KB |