Auto Keyboard Presser​ - கீபோர்ட்டி​ன் இயக்கத்தை கட்டுப்படு​த்தும் மென்பொருள்


கணனிப் பயன்பாட்டாளர்கள் கீபோர்ட்டினை Type செய்தல், Games விளையாடுதல் போன்ற வழிகளில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு Games விளையாடிக் கொண்டிருக்கும் போது தொடர்ச்சியாக ஒன்றிற்கு மேற்பட்ட Keys-களை அழுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இதனை எளிதாக்குவதற்கு Auto Keyboard Presser எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவி, அதனை இயக்கிய பின்னர் தொடர்ந்து அழுத்தப்பட வேண்டிய Key-யினை ஒருமுறை அழுத்தினால் போதும். பின்னர் key-யினை விடுவிக்க வேண்டுமாயின் மேலும் ஒருமுறை அழுத்தினால் போதும், மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும்.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
SIZE:353.18KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget