Joyce Image Converter - புகைபட திருத்தி மென்பொருள்


புகைப்படங்களை நாம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அவற்றின் கோப்பு வகைகள், கோப்பு அளவு போன்றவற்றை மாற்றி பயன்படுத்துதல் அவசியமாகும். இவ்வாறான செயல் முறைகளை செய்வதற்கு Joyce Image Converter எனும் இலவசமான மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது. இந்த மென்பொருளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பிரபலமான கோப்பு வகைகளுக்கு ஒத்திசைவுடன் காணப்படுவதுடன் வண்ணங்களின் அளவை மாற்றியமைக்கும் வசதியும் காணப்படுகின்றது.
மேலும் இதன் மூலம் Rotate அல்லது Mirror புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ளக் கூடியதாகவும் காணப்படுகின்றது. அத்துடன் 16x16, 24x24, 32x32, 48x48, 64x64, 72x72, 96x96, 128x128 அளவுகளைக் கொண்ட ஐகான் போன்றவற்றினையும் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இம்மென்பொருளில் பயன்படுத்தக்கூடிய கோப்பு வகைகளாக BMP, DIB, RLE, JPEG, JFIF, JPG, JPE, JPEG 2000, J2K, JP2, JPC, J2C, PNG, PSD, PDD, PCD, TIFF, TIF, FAX, G3N, G3F, ICO, GIF, WMF, EMF, WMZ, EMZ, PCX, DCX, CUT, PXM, PPM, PBM, PGM, TGA, TARGA, VDA, ICB, VST, WIN, CRW, CR2, NEF, PEF, RAF, X3F, RAW, BAY, ORF, MRW, SRF, மற்றும் MRW ஆகியன காணப்படுகின்றன.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:5.51MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget