ரிச்சா கங்கோபத்யாய நடிக்கவிருந்த தெலுங்கு படமான ஷேடோவில் அம்மணிக்கு டாட்டா காட்டிவி்ட்டு டாப்ஸியை ஒப்பந்தம் செய்துள்ளனராம்.
தெலுங்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவரான வெங்கடேஷின் புதிய படம் ஷேடோ. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரிச்சா கங்கோபத்யாயவிடம் கேட்டுள்ளனர். அவரும் கதை கேட்டு,
பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்று ஆசைப்படும் அசினுக்கு ஷாருக் கானுடன் நடிக்க ரொம்ப ஆசையாக உள்ளதாம்.
கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமீர் கான் ஜோடியாகி பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அசின். அம்மணி பாலிவுட் பக்கம் போனதில் இருந்தே தென்னிந்தியாவை மறந்துவிட்டார்.
காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் அநாகரீகமாகவும், அசிங்கமாகவும் நடந்து கொள்வோரைத் தடுத்து நிறுத்தப் போவதாக இந்து முன்னணி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
'விடிந்தால்' காதலர் தினம். இதையடுத்து 'கலாச்சாரத்தைப்' பாதுகாக்க கிளம்பி விட்டன இந்து முன்னணி உள்ளிட்ட 'மாரல் போலீஸ்' படையினர்.
நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ட்ரூ க்ரிப்ட் மென்பொருளானது USB மெமரி ஸ்டிக், நெகிழ் வட்டு, போன்ற கோப்புகளில் ஒரு மெய்நிகர் மறைகுறியாக்கப்பட்ட வட்டு உருவாக்கவும் உண்மையான வட்டு அதை ஏற்கவும் அல்லது ஒரு முழு வன் வட்டு பகிர்வு சாதனம் உள்ளது. இந்த மென்பொருள் பாதுகாப்பினை இரண்டு நிலைகளில் வழங்குகிறது: ஒரு மறைக்கப்பட்ட தொகுதி மற்றும் ஒரு தொகுதி சீரற்ற தரவுகளை வேறுபடுத்தி காண முடியும்.