கார்த்தியின் அடுத்தப் படமான ‘சகுனி’ அஜீத் படத்திற்கு நிகராக வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கார்த்தியின் இப்படமும் ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அறிமுக இயக்குநர் சங்கர் தயாள், இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை இந்திய மொழிகளில், எந்த மொழியிகளிலும் எடுக்ககூடிய அளவுக்கு அமைந்திருக்கிறதாம். ஜி.வி. பிரகாஷ் குமார், இசையமைப்பில் உருவாகியிருக்கும்
நண்பர்களே வணக்கம்! இது பிளாக்கர் நண்பர்கலுக்கு ஒரு இனிய செய்தி தங்கள் தளங்களில் இனி தேர்வு முடிவுகளை உங்கள் தளங்களிலே வெளியிடலாம். இதன் மூலம் நீங்கள் மற்றவர் தளங்களுக்கு இணைப்பு கொடுத்து பார்க்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் உங்களின் தளமதிப்பு கண்டிபாக உயரும் என்பதற்க்கு மாற்று கருத்து இல்லை. மிக எளிமையான நிரல்களுடன் அதி வேக சர்வரின் மூலம் நேரடியாக நம் தளத்துடன் இணைத்துக் கொள்ளலாம். மிக அதிக நபர்கள் பார்த்தாலும் தடங்கள்
இந்த இலவச பதிவிறக்க மேலாளர் மென்பொருளானது முன்பை விட 600% வேகமாக கோப்புகளை பதிவிறக்குகிறது. இந்த மென்பொருள் முலம் முழு வலைத்தளங்களை மீட்டெடுக்க முடியும். வலைத்தளங்கள் பதிவிறக்க போது இது உங்கள் இணைய இணைப்பினை ஒட்டுமொத்த பேண்ட்விட்த்தையும் பயன்படுத்துகிறது. அம்சங்கள்: Internet Explorer, Opera, மற்றும் மோஸிலா ஃபயர்பாக்ஸ், சக்தி வாய்ந்த திட்ட ஒருங்கிணைப்பு,,
இந்த மென்பொருளானது நம் கணினியில் உள்ள மால்வேர்களை கண்டுபிடிக்கிறது. இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஸ்கேன் செய்து மால்வேர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய மால்வேர்கள் இருந்தாலும் கண்டுபிடித்து கொடுத்துவிடும். இந்த மென்பொருள் காஸ்பர்ஸ்கை நிறுவனத்தினரால் தரப்படுவதால் இந்த மென்பொருள் மிகவும் நம்பிக்கையானது.
அயர்ன் இணைய உலாவி மென்பொருளானது குரோமிய மூல அடிப்படையில் கூகிள் குரோமின் ஒரு பிரதியாக இருக்கிறது. இது பயனர்களுக்கு 'தனியுரிமை முக்கிய அம்சங்களை குரோம் போலவே வழங்குகிறது. இது கூகிள் குரோம் போலல்லாமல், அயர்ன் உலாவி பயனரின் வலை உலாவல் முறைகளை கண்காணிக்க முடியாது. எனவே உங்கள் தனியுரிமை பராமரிப்பது பற்றி கவலை இல்லாமல் இணையத்தில் உலா வரலாம்.
வின் ஸ்கேன் 2 PDF உங்கள் ஆவணங்களை ஸ்கேனர் பயன்படுத்தி ஸ்கேன் செய்து அதை PDF ஆக உங்கள் கணினியில் சேமிக்க கூடிய ஒரு சிறிய நிரலாக உள்ளது. இந்த மென்பொருள் இருந்தால் PDF பிரிண்டர் இயக்கி அல்லது வேறு சில சிக்கலான நிரல்கள் தேவையில்லை. வின் ஸ்கேன் 2 PDF கணிணிகளுக்கு அவசியமான மென்பொருளாக உள்ளது! வெறுமனே PDF ஸ்கேன் ஆவணங்களை சேமிக்க மற்றும் உங்கள் கணினியில் கோப்புகளை சேமிக்க. இந்த நிரலை பயன்படுத்த மிகவும் எளிமையான உள்ளது.
நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ மென்பொருள்கள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் மென்பொருள் போல வராது என்பது என் கருத்து. ஏன் என்றால் ஒபன் சோர்ஸ் அல்லாத மென்பொருட்கள் அனைத்தும் ஒரு முறை இலவசம் தந்தாலும் அதன் பிறகு புதியதாக அப்டேட் செய்தால் கட்டாயம் அந்த புதிய மென்பொருளினை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். அதே ஒபன் சோர்ஸ் என்றால் கட்டாயம் மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.