கோலிவுட் புது வரவு - ஷாலினி நாயுடு
தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு கவர்ச்சிப் பாவை வந்திறங்கியுள்ளார். இவரும் மும்பையிலிரு்துதான் வந்துள்ளார், ஆனால் இவர் நாயுடு. பெயர் ஷாலினி நாயுடு.. ஆனால் எல்லோரும் செல்லமாக ஷாலு ஷாலு என்றுதான் கூப்பிடுகிறார்களாம், அதைத்தான் ஷாலுவும் விரும்புகிறாராம். மும்பையி்ல கெட்ட குத்தாட்டம் போட்ட நிறைந்த அனுபவம் கொண்டவர் ஷாலு. முமைத் கானின் நெருங்கிய தோழி. தனது தோழியின் வழியில் இப்போது கவர்ச்சியை பிரதானமாக கொண்டு கோலிவுட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.