டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 2. 5 கோடி தருவதாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை நயன்தாரா தரப்பு மறுத்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைதான் இந்த டர்ட்டி பிக்சர். இந்தியில் சக்கைப் போடு போட்ட படம். இந்தப் படத்தில் சில்க் வேடத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கூட கிடைத்தது.
நார்வேயில் முதல் முறையாக அதிக திரையரங்குகளில் ஒரு தமிழ்ப் படம் வெளியாகிறது. அது சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளிவரும் மாற்றான்! கேவி ஆனந்த் இயக்கத்தில், சூர்யா - காஜல் அகர்வால் நடித்துள்ள படம் இது. ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளது. சூர்யா நடித்த படங்களிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட படமும் இந்த மாற்றான்தான். இந்தியா மற்றும் உலகெங்கும் ஆயிரத்துக்கும்
யுனிவர்சல் USB இன்ஸ்டாலர் மென்பொருளானது உங்கள் USB பிளாஷ் டிரைவ்வில் லினக்ஸ் தேர்வு செய்ய அனுமதிக்கும் ஒரு லைவ் லினக்ஸ் USB மென்பொருள் ஆகும். யுனிவர்சல் USB நிறுவியை பயன்படுத்த எளிதானது. எளிமையாக ஒரு லைவ் லினக்ஸ் பகிர்வு, ஐஎஸ்ஓ கோப்பு, உங்கள் பிளாஷ் டிரைவ்வை தேர்ந்தெடுக்க மற்றும், நிறுவு என்பதை கிளிக் செய்யவும். மற்ற அம்சங்களை உள்ளடக்கியது; FAT32 வடிவம் ஒரு சுத்தமான
இலவசமாகக் கிடைக்கக் கூடிய ஒரு மென்பொருள் கருவி. உங்கள் gmail (மற்றும் இதர POP access வசதியளிக்கும் மின்னஞ்சல் சேவைகளின்) வழங்கியிலிருந்து, தானியங்கு முறையில் உங்கள் மின்னஞ்சல்களை உங்கள் கணினியில் கொண்டு வந்து ஒப்படைக்கக் கூடியது. விரும்பும் RSS தொகுப்புகளைச் சேர்த்துக் கொண்டால், அவை புதுப்பிக்கப்படும் போதெல்லாம் புதுவரவுகளை இறக்கிக் கொண்டு, உங்கள் பார்வைக்கு தயார் நிலையில் வைக்கக் கூடியது. நீங்கள் எழுதும் மடல்களை
அவண்ட் உலாவி ஓர் வேகமான ஸ்திரதன்மை உள்ள பயனருக்கு இணக்கமான பன்முகத் தன்மை உள்ள இணைய உலாவியாக உள்ளது. அவண்ட் உலாவி பாப் அப் Stopper மற்றும் ஃபிளாஷ் விளம்பரங்களை வடிகட்டுகிறது. யாகூ / கூகுள் பாதுகாப்பான தேடல்களை மேற்கொள்கிறது. மேம்பட்ட உலாவல் செயல்பாடுகளை கொண்ட ஒரு பன்முக ஜன்னல் உலாவியாக உள்ளது. ஃப்ளாஷ் அனிமேஷன் வடிகட்டி:
ஃப்ளாஷ் காட் என்பது இலவச பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட்ல் வெளிப்புற ஆட் ஆன் ஆக இருக்கிறது. இது பதிவிறக்கத்த்ன் போது பதிவிறக்க மேலாளர்களுடன் இனைந்ததாக இருக்கிறது. FlashGot ஃபயர்பாக்ஸ் ஒரு பதிவிறக்க மேலாளர் மீது ஆதரவுடன் சுழல்கிறது இயங்குதளம்: விண்டோஸ், யுனிக்ஸ், மேக் ஓஎஸ்
வலைத்தளங்களை அல்லது வேறு கோப்புகளை PDF கோப்புகளாக மாற்ற பல்வேறு மென்பொருட்கள் இருந்த போதும் அவை அதிக RAM மெமரியை பிடிப்பவையாக இருக்கின்றன. ஆனால் இந்தச் சேவையை இலவசமாகவும், இலகுவான முறையிலும் “BullZip” மென்பொருள் வழங்குகின்றது. இது ஒரு “PDF Printer” மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலம் வலைத்தளங்களை அல்லது வேறு கோப்புகளை “PDF” கோப்புக்களாக Print செய்ய முடியும்.