Dr.Web CureIt - ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மென்பொருள் 8.0


டாக்டர் வெப் க்யூர்இட் நிரலானது இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஆகும். இதனை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு சிறிய பைனரி பைல் ஆகும். இதன் மீது டபுள் கிளிக் செய்த உடன் அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்கிறது. இதனை நாம் வெளியில் செல்லும் பொழுது  இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம். இதனால் நமது கையடக்க சாதனத்தில் தொற்று ஏற்படாமல் காக்க முடிகிறது. இதன் புரோகிராமினை இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.


இயங்குதளம்: Win 9x/ME/NT/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:102MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget