Easy2Convert PSD to JPG - இமேஜ் கன்வெட்டர் மென்பொருள்


உங்களிடம் உள்ள PSD படங்களை JPG படங்களாக மாற்ற மிக எளிய முறையில் இந்த மென்பொருள் உதவுகிறது. இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும், தோன்றும் விண்டோவில் PSD கோப்பை தேர்வு செய்யவும். பின்னர் JPG படத்தினை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். மேலும் இதில் உள்ள Image Quality எதிரில் உள்ள ஸ்லைடரை நகர்த்த நமக்கான
படத்தின் தரத்தினை தேர்வு செய்யலாம், இறுதியாக நீங்கள் Convert கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கான  JPG படம் தயாராகிவிடும்.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008 / 7 / 8
Size:1.02MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget