கணினி நினைவகங்களில் தேங்கும் தற்காலிக கோப்புக்களை நீக்கி அதன் வேகத்தினை அதிகரிக்க செய்வதற்காக பல்வேறு மென்பொருட்கள் இருகின்றன. அவற்றின் வரிசையில் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை கொண்டு இயங்கும் கணினிகளில் வேகத்தை அதிகரிப்பதற்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருளே Windows Tuner ஆகும். இது முற்றிலும் இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளின் உதவியுடன் RAM Memory, System Registry ஆகியவற்றிலுள்ள தற்காலிக கோப்புக்களை
நீக்குவதுடன் இயங்குதளத்தின் Startup மற்றும் Booting வேகத்தினை அதிகரிக்கலாம். கணினியில் ஏற்படும் பிழைகளை கண்டுபிடித்து நீக்குகிறது, வன்தட்டினை மேம்படுத்தி விரைவான தரவு அணுகலை உருவாக்குதல் போன்றவற்றிற்கும் இம்மென்பொருள் பயன்படுகின்றது.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008 / 7 / 8
Size:5.00MB
|