நான் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை - கமல் கண்ணீர் மல்க பேட்டி

விஸ்வரூபம் பிரச்சினையில் கமல்ஹாசனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார். தமிழகத்தை விட்டே தாம் வெளியேற தயார் என கமல் கூறியது மனதை ரணமாக்கிவிட்டதாகவும் இந்த எண்ணத்தை கமல்ஹாசன் கைவிட வேண்டும் என விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து விட்ட கமலை அரசு புண்படுத்தியுள்ளது என விஜயகாந்த் கூறினார். ஐகோர்ட் தீர்ப்புக்கு பின் அரசு திரையரங்குகளுக்கு
போலீஸ்  பாதுகாப்பு அளிக்காதது கண்டனதிற்குரியது என அவர் தெரிவித்தார். உணர்சிகரமான இந்த பிரச்னையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்தி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கமல் விரைவில் மீண்டு வருவார் என்று விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget