Apple Hunt - ஆன்லைன் கணினி விளையாட்டு

Apple Hunt என்ற இந்த விளையாட்டில் நீங்கள் ஆப்பில்களை பெட்டியில் சேகரிக்க வேண்டும். அதுவும் ஆப்பிலை சரியாக பெட்டியில் விழும்படி தூக்கி எறிய வேண்டும்.இந்த விளையாட mouse ஒன்றே போதுமானது. முதலில் எந்த திசையை நேக்கி எறிய விரும்புகிறீர்களோ அதற்கு தகுந்தவாறு mouseயை நகர்த்தி கிளிக் செய்து கொள்ள வேண்டும். பிறகு எவ்வளவு வேகமாக தூக்கி எறிய விரும்புகிறீர்களோ அதையும் கிளிக் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட முறைகள் தான் ஆப்பிலை தூக்கி எறிய முடியும்.அதற்குல் நீங்கள் ஆப்பிலை பெட்டியில் கொண்டு சேர்க்க வேண்டும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget