Jungle Spider Monkey - ஆன்லைன் கணினி விளையாட்டு

Jungle Spider Monkey என்ற இந்த விளையாட்டில் நீங்கள் ஒரு குரங்குக்கு அதன் உணவான வாழைபழத்தை எடுப்பதற்கு உதவ வேண்டும். இந்த விளையாட்டை விளையாட arrow keysகளே போதுமானது.up,down arrow keys மேலே மற்றும் கீழே நகர்வதுக்கு பயன்படும்.left,right arrow keysகள் இடது மற்றும் வலது பக்கமாக நகர்வதுக்கு பயன்படும். ஒவ்வொரு லெவலிலும் குறிப்பிட்ட வாழைபழங்கள் இருக்கும் அவற்றை குரங்கானது எடுக்க வேண்டும்.
இவற்றில் முக்கியமான விடயம் பறந்து வரும் ஈக்கள் மற்றும் வண்டுகள் மீது குரங்கானது மோதிவிட கூடாது.அப்படி மோதிவிட்டால் அந்த லெவல்லானது முடிவுக்க வரும்.


பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget