நோக்கியா போனை நாமே சர்வீஸ் செய்ய இலவச மென்பொருள்

இனி உங்களின் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்களையும் எளிதாக சர்வீஸ் செய்யலாம். சர்வீஸ் சென்டர்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளாஸ் பைல் வடிவிலான இந்த அப்ளிகேசன் மூலம் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்களின் ஹார்டுவேர் தெரிந்து கொள்ளுங்கள் . மேலும் இதற்க்கான உதிரி பாகங்கள் உங்களின்
அருகாமையில் உள்ள பெரிய மொபைல் கடைகளில் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும். 

ஸ்பீக்கர்,மைக், சார்ஜர் கம்பிளைன்ட் போன்றவற்றை நீங்களே செய்து பழகலாம். உங்களிடமோ , உங்களின் நண்பர்களிடமோ பழுதான மொபைல் இருந்தால் உடனே செய்து பழகுங்கள். இது மொபைல் சர்வீஸ் சென்டர்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது. கீழே உள்ள சுட்டியை இயக்கி பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.


பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget