Shutdown Scheduler - தானியங்கி பணிநிறுத்த மென்பொருள்


ஒரு சிறிய மென்பொருளை உபயோகித்து உங்கள் கணினியை தானாக Shutdown, Restart, மற்றும் Stand by செய்யலாம். சிலநேரங்களில் நம் வீட்டில் இல்லை அலுவலகத்தில் கணினியில் சில செயல்கள் வெகுநேரம் ஓடும். அந்த வேலை நடக்கும் போது நம் கணினித் திரையை பார்த்துகொண்டு அமர்ந்து இருப்பது வெறுப்பை ஏற்படுத்தி விடும். அந்த நேரங்களில் உங்களுக்கு உதவ இந்த எளிய மென்பொருள் Shutdown Scheduler போதும்.
நீங்கள் ஒரு வாரம் முழுவதும் கணினி shutdown ஆக வேண்டிய நேரத்தை குறிப்பிட வேண்டும். அல்லது குறிபிட்ட நாளில் shutdown ஆக வேண்டிய நேரத்தை குறிப்பிட வேண்டும். Shutdown Scheduler மீதி வேலையை பார்த்துக்கொள்ளும் .


இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:890.5KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget