மைக்ரோசாப்ட் தன்னுடைய வெப் பிரௌசரில் புதிய மாற்றங்களை செய்து Internet Explorer 10 பதிப்பை வெளியிட்டு இருக்கிறது. IE 10 புதிய ப்ரௌசெர் புதிய தொழில் நுட்பத்தை கொண்டு விண்டோஸ் 8க்கு பிரத்யோகமாக வடிவமைத்துள்ளது. இதில் HTML 5 , CSS3 துணை, எழுத்து, கிராபிக்ஸ் மற்றும் நிகழ்படம் ஆகியவற்றை வேகமூட்டு வன்பொருள். வேகமாக இயங்கும் JavaScript , இணையதள பக்கங்களை வேகமாக திறக்கும்.
புதிய internet Explorer 10 னை தரவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்கள்.
இயங்குதளம்: விண்டோஸ் 7 / 8
Size:24.15MB |