Startup Delayer - கணினியை விரைவாக இயக்கும் மென்பொருள்


Windows தொடங்கும் நேரத்தை Startup Delayer என்னும் இலவச மென்பொருள் கொண்டு விரைவாக boot செய்ய வைக்கலாம்.  Windows தொடங்கும்போது ஆரம்பத்திலேயே தனக்கு தேவை என்று கருதும் program களை memory ல் தொடங்க ஆயத்தம் செய்துகொள்ளும். அதற்குள் நமக்கு அன்றாடம் தேவைபடாத எத்தனையோ programs காணப்படும். இந்த auto startup programs களில் தேவையற்றவைகளை தாமதித்து தயார்
செய்யும்படி Startup Delayer மென்பொருள் மூலம் வரையறுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் startup programs களை தெரிவுசெய்து குறைப்பதால் விரைவாக window தொடங்கும். இந்த மென்பொருள் பயன் படுத்த எளிதானது

இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Size:5.97MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget