Kings Win - ஆன்லைன் கணினி விளையாட்டு

Kings Win என்ற இந்த விளையாட்டு தண்ணீரில் அங்கும் இங்குமாக மிதக்கும் எதிராளியின் படகுகளை உடைத்து தண்ணீரில் மூல்கடிப்பதே ஆகும். எதிராளியின் படகுகள் சிவப்பு நிற வண்ணங்களை உடையது.உங்கலுடைய படகுகள் ஊதா நிறத்தை உடையவை. ஒவ்வொரு லெவலிலும் எதிராளி உங்கலுடைய படகுகளை உடைத்து தண்ணீரில் மூல்கடிப்பதற்கு முன்பாகவே நீங்கள் எதிராளியின் படகுகளை உடைத்து தண்ணீரில் மூல்கடிக்க செய்ய வேண்டும்.

இந்த விளையாட்டை விளையாட mouse ஒன்றே போதுமானது.mouseயை நகர்த்துவதன் மூலம் பீரங்கியின் திசையை மாற்றலாம்.mouseயை தொடர்ந்து கிளிக் செய்து கொண்டே இருப்பதன் மூலம் குண்டு எவ்வளவு தூரம் சென்று தாக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். கிளிக் செய்வதை நிறுத்தியவுடன் பீரங்கியில் இருந்து குண்டானது பாய்ந்து செல்லும்.

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget