வாய்ப்பு தேடி வருந்தும் சதா நடிகை

அறிமுகமான போது போய்யா போ... என்று கால்ஷீட் கேட்டவர்களை விரட்டுகிற அளவில் இருந்த நடிகையின் மார்க்கெட் தடாலடியாக சில வருடங்கள் முன் ச‌ரிந்து இப்போது சுத்தமாக காலியாகிவிட்டது. 

ஒத்தப் பாடலானாலும் ச‌ரி என்று இறங்கி வந்த பிறகும் யாரும் ஏறிட்டு பார்க்கவில்லை. இனி வேலைக்கு ஆகாது என கடைசி முயற்சியாக தன்னுடன் நடித்த ஹீரோக்களிடம், ஒரு வாய்ப்பு - குத்தாட்டமானாலும்
ப்ளீஸ் வாங்கித் தாங்க என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார். இரக்க குணம் உள்ளவர்கள் உதவலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget