எல்லா ஆண்களும் தன் மார்பு விரிந்த நிமிர்ந்து இருப்பதையே விரும்புவர். பெண்களும் அப்படித்தான் என சொல்லி தெரிவதில்லை. இதற்கு வீட்டிலேயே சிறந்த முறையில் பயிற்சி செய்யலாம். முதலில் தரையில் குப்புற படுத்த நிலையில் இரு கைகளையும் ஊன்றி நின்று கொள்ள வேண்டும்.
இரு கைகளும் சம தொலைவில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அதே நேரம் கால்கள் மடக்காமல் இருக்க வேண்டும். அப்படியே உடம்பை தரையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். பின் அப்படியே மேல் நோக்கி எழ வேண்டும்..
இதை, முதலில் 10 இல் இருந்து 30 வரை செய்து பின்னர் எண்ணிகையை கூட்டிகொள்ளலாம். முதலில் இந்த பயிற்சி செய்யும் போது கடினமாக இருக்கும். நன்கு பழகிய பின்னர் மிகவும் எளிமையானது.
இப்பயிற்சி செய்வதால் தோள்பட்டை, கைகள் வலிமை பெறுவதுடன் மார்பும் விரிவடையும். ஆனால் இதை கவனமாக கையாள வேண்டும். அவசரமாக செய்தாலோ, தவறாக செய்தாலோ கழுத்து பகுதியில் தசைபிடிப்பு வர வாய்ப்புண்டு.
இன்னும் ஒரு பயிற்சியில் தரையில் முதுகு நன்கு படும்படி படுத்துக்கொண்டு தலையை லேசாக தூக்கி கைகளால் பிடித்துக்கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும் மடக்கி தரையில் ஊன்றி கொள்ள வேண்டும்.
பின்னர் கால்களை அப்படியே வைத்துகொண்டு தலையை மட்டும் முழங்காலை நோக்கி கொண்டு வர வேண்டும். இப்படி செய்யும் போது முதுகு வளையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இது முதுகு வலி உள்ளவர்களுக்கு சிறந்த பயிற்சியாகும்.