இனிய நண்பர்களுக்கு வணக்கம். நான் இந்த பதிவிலே ஆசிரிய தகுதி தேர்வு எழுதும் வருங்கால ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7000 வினாக்களை தொகுத்து இரண்டு பாகங்களாக வெளியிட்டு உள்ளேன். நானும் ஆசிரிய பயிற்சி பெற்ற பட்டதாரி தான். எனக்காக நான் தயார் செய்த வினாக்கள் அடங்கிய ( TET STUDY MATERIALS ) தொகுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்த தொகுப்பை டவுண் லோடு செய்து கருத்துகளை தெரிவிக்கவும். மேலும் உங்களிடம் உள்ள தொகுப்புகளையும்
palani.muruganandam@gmail.com என்ற மின்னஞ்சல் அனுப்பவும்.
இந்த இரண்டு பாகங்களை பதிவிறக்கி பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் கூறவும். இதன் இரண்டு பதிப்புகளும் எந்த வித இலாப நோக்கமும் இன்றி முற்றிலும் இலவசமாக வழங்கபடுகிறது. இதில் வரும் பகுதிகள் TET தேர்வுக்கும் பயன்படும் வகையில் மிக எளிமையாக தரபட்டுள்ளது.
அனைவரும் TET தேர்வில் வெற்றி அடைய வாழ்த்துகள்!!!

PART 1
PART 2