கோலிவுட்டில் மறு அவதாரம் எடுக்கும் பூர்ணா

தமிழில் பரத் நடித்த, "முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர், மலையாள வரவு பூர்ணா. அதன் பின், "கொடைக்கானல், துரோகி, வித்தகன் என,பல படங்களில் நடித்தார். ஆனால்,எந்த படமும் வெற்றி பெறாத தால், ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன், ஆந்திராவுக்கு சென்று விட்டார். அங்கு, சில ஆண்டுகள் நடித்து வந்த பூர்ணா, இப்போது "ஜன்னல் ஓரம், படம் பேசும் போன்ற படங்கள்
மூலம், மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரியாகி யுள்ளார்."இந்த படங்கள்,எனக்கு வெற்றி படங்களாக அமையும் என்று கூறும் பூர்ணா,இனிமேல்,கதைக்கு அவசியப் பட்டால் தேவையான கவர்ச்சி சேவை புரிய, தயாராக உள்ளாராம். அதோடு, கதாநாயகியாக மட்டுமே நடிப் பேன் என்ற தன் கொள்கையை தளர்த்தியுள்ள பூர்ணா, இனி, மாறுபட்ட கேரக்டர்களிலும் நடிப்பாராம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget