பொதுவாக "inch" or "mm" களை பயன்படுத்துவர். pix (ex:1366x768) களில் வேலை செய்யும் போது
DPI இனையும் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும் (Dot Per Inch). சாதாரண புகைப்படங்கள், விளம்பர அட்டைகள் எனில் 120dpi ம் பெரிய அளவிலாயின் 96dpi ம் மிகப்பெரிய அளவாயின் 76dpi ம் பயன்படுத்தலாம்.
DPI அதிகரித்தால் படத்தில் தெளிவு அதிகமாகும் குறைவடைந்தால் தெளிவும் குறைவடையும். (படத்தினை சூம் செய்து பார்க்கும் போது வித்தியாசத்தினை காணலாம்) பெரிய படமாயின் 76dpi போதும் என குறிப்பிட்டுள்ளேன். காரணம் உதாரணமாக ஒரு சுவர் அளவுள்ள பிரம்மாண்டமான படத்தை யாரும் அருகே வந்து பார்க்கப்போவத்தில்லை! அத்துடன் பெரிய படங்களை 120dpi இல் செய்ய 2gb ram போதாது கணிணி load ஆகிவிடும்.
Size
|
Height x Width (mm)
|
Height x Width (in)
|
4A0
|
2378 x 1682 mm
|
93.6 x 66.2 in
|
2A0
|
1682 x 1189 mm
|
66.2 x 46.8 in
|
A0
|
1189 x 841 mm
|
46.8 x 33.1 in
|
A1
|
841 x 594 mm
|
33.1 x 23.4 in
|
A2
|
594 x 420 mm
|
23.4 x 16.5 in
|
A3
|
420 x 297 mm
|
16.5 x 11.7 in
|
A4
|
297 x 210 mm
|
11.7 x 8.3 in
|
A5
|
210 x 148 mm
|
8.3 x 5.8 in
|
A6
|
148 x 105 mm
|
5.8 x 4.1 in
|
A7
|
105 x 74 mm
|
4.1 x. 2.9 in
|
A8
|
74 x 52 mm
|
2.9 x 2.0 in
|
A9
|
52 x 37 mm
|
2.0 x 1.5 in
|
A10
|
37 x 26 mm
|
1.5 x 1.0 in
|