மங்கையரின் மனதை கவர்ந்த பழக்க வழக்கங்கள்

* பத்து பெண்கள் இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவது பிடிக்கும். 

* தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கும் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும். 

* கவலையான நேரங்களில், ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடிக்கும்.

* தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும். யாராவது வாய் விட்டால் போதும் மனது குளிர்ந்து விடும்.

* ஊராரிடம் கம்பீரம்,புத்திசாலித்தனம்,வலிமை காட்டும் ஆண், தன்னிடம் அமைதி காட்ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத்தவரை ஆண்கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி) 

* உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.

* அழுகை, பூ, பூஜை, பணம், சீரியல், நகை, ஆடைஅலங்காரம், அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு,  பேசுதல் இவை வழக்கமான பிடிப்புக்கள். 

* பெண்களுக்கு - அவங்களுக்கு பிடிசவங்க பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும். ஆனால் பிடிக்காதவங்க பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது. 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget