பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தாய்ப்பாலின் மகிமை

குழந்தை பிறந்த உடனேயே தாயிடம் சுரக்கும் முதல் பாலில் ஒரிரு சொட்டு கொடுத்தால் கூட போதும், குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகிவிடும். தாய்ப்பால் குடிக்க தொடங்கிய முதல் 4 நிமிடங்களில் குழந்தை தன் தேவைக்கு வேண்டிய உணவில் கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம் வரை பெற்று விடுகிறது. 

ஐந்து நிமிடத்திற்கு பிறகு தாய்ப்பாலில் உள்ள கொழுப்பின் அளவு திடீரென்று அதிகரிக்கிறது. தாயிடம் இருந்து கிடைக்கும் அதிக சக்தியுள்ள பாலை அருந்துவதால், கொஞ்சம் அருந்திய உடனேயே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு பால் குடிப்பதை நிறுத்திவிடுகிறது.

ஆனால் ஒரே சீராகச் சத்துப் பொருட்கள் உள்ள புட்டிப்பாலை குடிக்கும் போது நிறைவான உணர்வு ஏற்படாமல் நிறையவே குடிக்கும். அளவுக்கு மீறி பால் குடிப்பதால், குழந்தையின் எடை கூடுகிறது. எடை கூடுதல் என்பது நீரிழவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget