ஆடவரை கலக்க வரும் Honda CBR250R ஸ்போர்ட்ஸ் பைக்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் - ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (HMSI) அதன் உலக பிரசித்தி பெற்ற ஸ்போர்ட்ஸ் செயல்திறன் பைக்கான சிபிஆர் 250 ஆர் மாடலின் 2013 வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் 4 புதிய உலகளாவிய வண்ணங்களில் வெளிவருகிறது. ஸ்போர்ட்ஸ் ரெட், பிளாக், பேர்ல் சன்பீம் ஒயிட் என்ற மூன்று நிறங்களுடன் ஒரு லிமிடெட் எடிஷன் வெளியீடாக ரெப்ஸால் (Repsol) நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. 


குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் வரும் லிமிடெட் எடிஷன் ரெப்சால் வண்ண CABS வேரியண்ட் பைக் 2013 அக்டோபர் மாதம் வரை மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget