4. சொன்னா புரியாது!
சிவாவின் சொன்னா புதியாது சென்ற வார இறுதியில் 32.1 லட்சங்களையும், வார நாட்களில் 33.6 லட்சங்களையும் வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 1.13 கோடி.
3. மரியான்!
நகரங்களில் மட்டும் மரியான் ஓரளவு தாக்குப் பிடித்திருக்கிறது. வார இறுதியில் 18 லட்சங்களையும், வார நாட்களில் 52 லட்சங்களையும் வசூலித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் 17 நாள் சென்னை வசூல் 4.52 கோடிகள்.
2. சிங்கம் 2
வார இறுதியில் 42 லட்சங்களையும், வார நாட்களில் 36.3 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 12.6 கோடிகள். இது விஸ்வரூபத்தின் சென்னை வசூலைவிட அதிகம்.
1. பட்டத்துயானை!
வார இறுதியில் 83 லட்சங்களையும், வார நாட்களில் 96.8 லட்சங்களையும் வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. முதல் பத்து தினங்களில் யானையின் சென்னை வசூல், 2.8 கோடி.