உங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா? நிறைய பாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு
கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல்
நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும். ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம்
Animal Bridge என்ற இந்த விளையாட்டில் நீங்கள் ஒரு குரங்குக்கு ஆற்றை கடக்க உதவ வேண்டும். அதற்கு ஆற்றின் குறுக்கே ஒரு பாலத்தை உருவாக்க வேண்டும்.பாலத்தை கட்டுவதற்கு உங்களிடம் மொத்தம் எட்டு பொருட்கள் உள்ளது. முதலில் அந்த பொருளை mouseஆல் கிளிக் செய்து விட்டு பிறகு அதை எங்கு வைக்க நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் கிளிக் செய்ய வேண்டும். இதே போல் எட்டு பொருட்களையும் ஒன்றாக இனைத்து
வேற்றுக் கிரக வாசிகள் பூமிக்கு வந்து பூமியில் வதியும் கோமாளிகள் மனிதருடன் அடிபிடிப் படுவதாக ஆயிரத்தெட்டு திரைப்படங்களை ஹொலிவூட் காரங்கள் எடுத்திருப்பார்கள். அந்த வரிசையில் ஆயிரத்தொன்பதாவது திரைப்படம் இது. பூமியில் ஒரு கூட்ட வேற்றுக் கிரகவாசிகள் அடைக்கலம்
Windows Login Key ஆக USB சாதனத்தை பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கணனிகளின் பிரத்யேக பயனின் பொருட்டு கடவுச்சொற்கள் கொடுப்பதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற நிலையில் தற்போது USB சாதனத்தையும் Windows Login Key ஆக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இச்செயல் முறைக்கென பயன்படுத்தப்படும் Mobilegov Winlogon மென்பொருளானது USB சாதனத்தை
உங்களது கணனி பற்றிய முழுமையான தகவல்களை System Information Viewer என்ற மென்பொருளின் துணையுடன் அறிந்து கொள்ளலாம். இந்த மென்பொருள் உங்கள் கணனி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது. Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கி Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணனி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும். பல Tab-களில் ஒவ்வொரு பகுதி பற்றியும் விரிவாக காணலாம்.