Animal Bridge என்ற இந்த விளையாட்டில் நீங்கள் ஒரு குரங்குக்கு ஆற்றை கடக்க உதவ வேண்டும். அதற்கு ஆற்றின் குறுக்கே ஒரு பாலத்தை உருவாக்க வேண்டும்.பாலத்தை கட்டுவதற்கு உங்களிடம் மொத்தம் எட்டு பொருட்கள் உள்ளது. முதலில் அந்த பொருளை mouseஆல் கிளிக் செய்து விட்டு பிறகு அதை எங்கு வைக்க நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் கிளிக் செய்ய வேண்டும். இதே போல் எட்டு பொருட்களையும் ஒன்றாக இனைத்து
ஒரு பாலத்தை உருவாக்க வேண்டும்.
ஒரு பாலத்தை உருவாக்க வேண்டும்.