19 மார்., 2013


நூறு கோடி பட்ஜெட்டில் விக்ரமை வைத்து ஷங்கர் ‘ஐ' என்ற படத்தை எடுத்தாலும் எடுத்தார். அதைப் பற்றி இணையதளத்தில் உலா வரும் செய்திகளுக்கு பஞ்சமே இருப்பதில்லை. ஐ ஹீரோ விக்ரமை விட அதில் சில சீன்கள் மட்டுமே பவர்ஸ்டார் பற்றி மட்டுமே அதிக அளவில் செய்திகள் வெளியாகி ஷங்கரை டென்சனுக்கு ஆளாக்குகிறதாம். போதாக்குறைக்கு படத்தின் பட்ஜெட் பற்றியும் சூட்டிங்

உலகின் சிறந்த தேடுபொறியான கூகுள் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் தனது 'கூகுள் ரீடர்' வசதியை நிறுத்தப்போவதாக அறிவித்தது. இந்த புகழ்பெற்ற சேவையை நிறுத்துவதற்கு காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், புதிய சேவையொன்றை ஆரம்பிப்பதற்கே இதை நிறுத்துவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இந்த கூகுள் ரீடர் சேவை வரும் ஜூலை 1, 2013 வரை இருக்கும் எனவும் அதற்குமேல் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர். அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர். மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள்.


2013ம் ஆண்டு அஜீத் குமார் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. அஜீத் குமார் ஆண்டுக்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் 8 மாதத்திற்கு ஒரு படம் நடிப்பது என்று முடிவு செய்து அதன்படி நடித்தும் வருகிறார். இந்த ஆண்டு 'தல' ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் அளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. அதற்கு காரணம் இந்த ஆண்டு அஜீத்தின் 2 படங்கள் ரிலீஸாக ருக்கின்றன.


அடி தடி வெட்டுக்கொத்து இப்படியான அக்சன் காட்சிகள் மசாலா போல சேர்த்திருந்தாலும் ஹிக்…ஹிக்… என்று குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் திரைப்படம். பல ஆண்டுகளுக்கு முன்னர் பரீட்சிக்கப்பட்ட ஒரு போதை மருந்துதான் Pineapple Express. இது தற்போதைய காலத்தில் போதைப்பொருள் சந்தைக்கு வந்துவிடுகிறது. இதை வாங்கிப் பாவித்ததால் டேல் டென்டோன்


ஸ்பீடிஸ் பெயிண்டர் நிரலானது ஒரு எளிய மற்றும் இலகுரக ஓவியக்கலை மென்பொருளாக உள்ளது. அதில் எழுதப்பட்டிருக்கிற சி + + மற்றும் ஓப்பன்ஜிஎல் கிராபிக்ஸ் லைப்ரரி பயன்படுத்துகிறது. அதன் பேனா அழுத்தம் படி தூரிகையையின் விசை அளவுகள் மற்றும் தன்மை மாறுபடுகிறது வேக்கம் டிஜிட்டலாக்கிகளை ஆதரிக்கிறது.


மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் சினிமா விண்டோஸ் நிரலானது எளிமையான போர்டபிள் மீடியா பிளேயராக உள்ளது. இது விண்டோஸ் மீடியா பிளேயர் v6.4 போன்று உள்ளது, ஆனால் இது பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது. இதனை நீங்கள் மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் தியேட்டராக பயன்படுத்தலாம். இது பயன்படுத்த மிகவும் எளிமையானது. இது இலவசமாகவும் கிடைக்கிறது.
ஆதரிக்கப்படும் வீடியோ, ஆடியோ மற்றும் பட கோப்பு வடிவங்கள்:

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget