தலைவா ஆகஸ்ட் 9 வெளியாகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் கலந்து கட்டுகிறது. இருநாளும் இல்லாத திருநாளாக (பலி நாளாக...?) தலைவா திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள், பெயரைச் சொல்ல திராணியற்ற சில
பழமையானவை என, கைவிடப்பட்ட பேஷன்கள் எல்லாம், இப்போது, மறுவடிவம் எடுத்து, புதிய பேஷனாக உருவெடுத்து உள்ளன. இந்த வரிசையில், லுங்கியும் இடம்பிடித்துள்ளது. முன்பெல்லாம், ஆண்கள் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, லுங்கி தான், அணிவர். கலாசார மாற்றம் காரணமாக, அரை டிரவுசர், முக்கால்டிரவுசர் போன்றவற்றை அணியத்துவங்கினர். லுங்கி, கிட்டத்தட்டமறக்கடிக்கப்பட்டு விட்டது.
கோச்சடையான் ஒரு சர்வதேச படம் என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படம் மூலம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். முதன் முதலாக தமிழ் படத்தில் நடித்துள்ள இந்தி நடிகை தீபிகா இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.
விஜய் நடித்த படங்களில் கடைசியாக நடித்த துப்பாக்கி மெகா ஹிட் என்றால் தலைவாவை அதைவிட பெரிய ஹிட் படமாக்கி விட வேண்டும் என்று விஜய் வட்டாரம் மும்முரமாகியுள்ளது. இந்த நிலையில், படத்திற்கு யு சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக
நடிகர் : நானி நடிகை : பிந்து மாதவி இயக்குனர் :ஜி.அசோக் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி அடிச்ச குரூப் எல்லாம் கமுக்கமா இருக்கும் போது ஆஃப்டர் ஆல் 5000 கோடி சொத்துக்கு அதிபதி ஆகப்போகும் ஜமீன் தார் வாரிசு ஹீரோ ஓவரா அலப்பறை பண்றார் .அளவுக்கதிகமா வகுப்பறை ல பாடம் நடத்தும் டீச்சரும்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும். 1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும். 2.அடுத்து Appearance & Personalization என்பதில் கிளிக்
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், அதன் சின்னத்துடன் ஒரு கீ, கீ போர்டில் தரப்பட்டிருக்கும். இதனைத் தனியாகவும், மற்ற கீகளுடனும் இயக்கி சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். கீழே அந்த ஷார்ட்கட் கீகளும் அவற்றிற்கான செயல்பாடுகளும் தரப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை நீங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் சூழ்நிலைகளும் உங்கள் செயல்பாட்டில் இருக்கலாம். எனவே கவனத்துடன் இவற்றை நினைவில் கொண்டு பயன்படுத்துங்கள்.
நம் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல. பிறப்பு என்பது பெரும் மகிழ்வையும், மரணம் என்பது பெருந்துயரையும் அளிப்பது. மரணத்தை தவிர்க்க முடியாது. ஆனால், ஒரு கொடூர விபத்தால் நடக்கும் மரணத்தை நாம் தடுக்க முடியும். விபத்து நடந்த நிமிடத்தில்
ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப்பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே. இதற்காகக் குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும்