அஜித்குமார் படம் எல்லாம் குடும்பத்தோட பார்த்து எத்தனை காலம் என்று, பெருமூச்சு விடுபவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். கோட் சூட் அணிந்து கொண்டு, வீரமாய் நடந்துகொண்டு பஞ்ச் வசனம்
பேசிக்கொண்டிருந்தவரை கூட்டி வந்து, வேட்டி, சட்டை போட்டு காமடி களத்தில் விளையாட விட்டு இருக்கிறார்கள். மனுஷன் கலக்கி இருக்கிறார். (இரண்டு பாடல் காட்சியில் நம்ம வயித்த கலக்குறார் என்றது வேற கதை)