பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவில், ஊத்தாங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். பிரிவுகள்: news Share to: Twitter Facebook URL Print Email