பேனசோனிக் நிறுவனம் அதன் கரடுமுரடான டேப்லெட்டை விரிவாக்கம் செய்து இந்தியாவில் புதிய டஃப்பேட் fz-E1 மற்றும் டஃப்பேட் fz-X1
டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன் நிறுவனம் அதன் பிசி வகையான மெல்லிய மற்றும் லேசான அரை முரட்டுத்தனமான டஃப்புக் CF-54 அறிவித்துள்ளது.
விண்டோஸ் எம்பெட்டெட் 8.1 ஹான்ட்ஹெல்ட் மூலம் இயங்கும் பேனசோனிக் டஃப்பேட் fz-E1 ரூ.1,19,000 விலையிலும், ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லீ பீன் மூலம் இயங்கும் பேனசோனிக் டஃப்பேட் fz-X1 ரூ.1,09,000 விலையிலும் கிடைக்கும். டஃப்பேட் fz-E1 மற்றும் டஃப்பேட் fz-X1 ஆகிய இரண்டு டேப்லட்களும் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
அரை முரட்டுத்தனமான டஃப்புக் CF-54 ரூ.1,39,000 விலையில் கிடைக்கும். டஃப்பேட் fz-E1 மற்றும் டஃப்பேட் fz-X1 இரண்டு டேப்லட்களும் MIL-STD-810G ஸ்டாண்டர்ட், தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்காக IP65 / IP68 மதிப்பீடு அம்சம், மற்றும் 10 அடி உயரத்தில் இருந்து டேப்லட்களை கீழே விட்டு சோதனை செய்யப்பட்டது.
டஃப்பேட் fz-E1 டேப்லட்டில் 2.3GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 800 (MSM8974AB) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. டஃப்பேட் fz-X1 டேப்லட்டில் 1.7GHz குவாட் கோர் குவால்காம் S4 ப்ரோ (APQ8064T) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
புதிய பேனசோனிக் டஃப்பேட்களின் மற்ற குறிப்புகள் ஒரே மாதியான அம்சங்களை கொண்டுள்ளது. இரண்டுமே, 1280x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே, எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 1.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இதில் 2ஜிபி ரேம், மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இணைப்பு விருப்பங்களாக, 4ஜி எல்டிஇ, 3ஜி, Wi-Fi 802.11 b/ g/ n, ப்ளூடூத் v4, NFC, ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி, ஜிஎஸ்எம் மற்றும் HDMI ஆகியவை வழங்குகிறது. இந்த இரண்டிலும் 6200mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 430 கிராம் எடையுடையது.
அரை முரட்டுத்தனமான டஃப்புக் CF-54, gloved மல்டி டச் மாடல், பெர்ஃபார்மென்ஸ் மாடல் மற்றும் ப்ரைம் மற்றும் லைட் மாடல்கள் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் வழங்கப்படுகிறது. இது 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 14 இன்ச் முழு ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் ஐந்தாவது தலைமுறையான இன்டெல் கோர் i5-5300U vPro ப்ராசசர் (3 எம்பி கேச், இன்டெல் டர்போ பூஸ்ட் டெக்னாலஜி உடன் 2.9GHzல் இருந்து 2.3GHz வரை) மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி, 8ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் கட்டமைப்புகள் மற்றும் 500ஜிபி ஹார்டு டிஸ்க் கொண்டு வருகிறது. டஃப்புக் CF-54, ப்ரோ அடிப்படையிலான விண்டோஸ் 8.1 மூலம் இயங்குகிறது.
பேனசோனிக் டஃப்பேட் fz-E1 அம்சங்கள்:
பேனசோனிக் டஃப்பேட் fz-X1 அம்சங்கள்:

- 1280x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே,
- 2.3GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 800 (MSM8974AB) ப்ராசசர்,
- 2ஜிபி ரேம்,
- மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 1.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- 4ஜி எல்டிஇ,
- 3ஜி,
- Wi-Fi 802.11 b/ g/ n,
- ப்ளூடூத் v4,
- NFC,
- ஜிபிஎஸ்,
- மைக்ரோ-யுஎஸ்பி,
- ஜிஎஸ்எம்,
- HDMI,
- விண்டோஸ் எம்பெட்டெட் 8.1 ஹான்ட்ஹெல்ட்,
- 6200mAh பேட்டரி,
- 430 கிராம் எடை.
பேனசோனிக் டஃப்பேட் fz-X1 அம்சங்கள்:
- 1280x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே,
- 1.7GHz குவாட் கோர் குவால்காம் S4 ப்ரோ (APQ8064T) ப்ராசசர்,
- 2ஜிபி ரேம்,
- மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 1.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- 4ஜி எல்டிஇ,
- 3ஜி,
- Wi-Fi 802.11 b/ g/ n,
- ப்ளூடூத் v4,
- NFC,
- ஜிபிஎஸ்,
- மைக்ரோ-யுஎஸ்பி,
- ஜிஎஸ்எம்,
- HDMI,
- ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லீ பீன்,
- 6200mAh பேட்டரி,
- 430 கிராம் எடை.