ஐஸ்வர்யா ராய் பச்சன், நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் நடித்துள்ள ஜஜ்பா படத்தில், அம்மா கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்திய கிரிமினல்
வக்கீலான ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் திடீரென்று கடத்தப்படுகிறாள். மகளை மீட்க, எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறாள் என்பதே படத்தின் மீதிக்கதை. படம், பெண்ணின் சக்தியை விவரிக்கும் படமாக உருவாகியுள்ளதாக, ஐஸ்வர்யா ராய், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.