அசத்தல் நடிகை பூஜா மாலை நேரத்து மயக்கம் படத்தில் அறிமுகமாகி, இறைவி படத்தில் விஜய் சேதுபதியின் செட்அப்பாக நடித்து புகழ் பெற்றவர் பூஜா தேவரியா. இவர் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். சென்னையில் நடக்கும் ஆங்கில நாடகங்களில் நடித்து வந்த பூஜா அதன் மூலம் சினிமாவிற்கு வந்தார். முழு பதிவையும் படிக்க பிரிவுகள்: cinema Share to: Twitter Facebook URL Print Email