தான் வளர்ந்து வந்தபோதும் வளர்ந்து கொண்டிருந்த சில நடிகைகளுக்கு தனது படங்களில் வாய்ப்பளித்து வந்தவர் விஜயசேதுபதி. ஆனால் இப்போது வளர்ந்து விட்ட ஹீரோவாகி விட்டதால் அவரும் வளர்ந்த ஹீரோயினிகளை
தனக்கு ஜோடியாக்கி வருகிறார். அந்த வகையில், விக்னேஷ்சிவன் இயக்கிய நானும் ரெளடிதான் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த அவர், இப்போது சீனுராமசாமி இயக்கியுள்ள தர்மதுரை படத்தில் தமன்னாவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.