சிறிய தேக்கத்துக்கு பின், மீண்டும் பிசியாகி விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார், ஊதா கலர் ரிப்பன் ஸ்ரீதிவ்யா. கீர்த்தி சுரேஷ் வருகைக்கு பின், ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்பு குறைந்து விட்டதாகவும், அவர், தமிழ் சினிமாவில் இனி தாக்குப்பிடிப்பது கஷ்டம் என்றும் தகவல்