தமிழிலும் மலையாளத்திலும் தனது திறமைக்கேற்ற வேடங்களை தரவில்லை என்கிற வருத்தம் நடிகை பாமாவுக்கு இருக்கிறது.. ஆம். எல்லாம் அவன் செயல், சேவற்கொடி ஆகிய படங்களில் நடித்த அதே பாமா தான். அதனால் தற்போது, தனக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதால் கன்னடத்திலும்