அரசியல்வாதியாக அசத்தும் கேத்ரின் தெரசா

டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன், நடித்த சரைய்னோடு படத்தில் எம்.எல்.ஏவாக நடித்த கேத்ரின் தெரசா, மீண்டும் அரசியல்வதியாக
நடிக்கவுள்ளார். சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படத்தில் குத்தாட்டம் போட் ஒப்பந்தமான கேத்ரின் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டதால் சோகத்திலிருந்த அவருக்கு புதிய பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் தேஜா இயக்கத்தில் ரானா நடிக்கும் அரசியல் கதையம்சம் கொண்ட படத்தில் கேத்ரின் அரசியல்வாதியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். நடிகை காஜல் அகர்வால் ரானாவிற்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் கேத்ரின் வில்லத்தனம் கலந்த முக்கிய வேடத்தில் நடிக்கின்றாராம். விரைவில் துவங்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளில் கேத்ரின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget