லினக்ஸ் _ உபுண்டு 9.10 இல் Skype நிறுவுவது எப்படி

மிகப் பிரபல்யமான தொலைத்தொடர்பு மென்பொருளான Skype ஐ மிக இலகுவாக உபுண்டு 9.10 இல் நிறுவிக்கொள்ளலாம்
இதற்கு பல வழிமுறைகள் உள்ளன.

முதலில் Terminal விண்டோவை திறந்துகொள்ள வேண்டும்.
அதில் பின்வருமாறு ரைப் செய்ய வேண்டும்

$ sudo wget http://www.medibuntu.org/sources.list.d/hardy.list -O /etc/apt/sources.list.d/medibuntu.list
$ sudo apt-get update

$ sudo apt-get --yes -q --allow-unauthenticated install medibuntu-keyring
$ sudo apt-get -q update



அல்லது
# gksu gedit /etc/apt/sources.list
and add the line
deb http://packages.medibuntu.org/ karmic free non-free



அல்லது
Open System -->Administration-->Synaptic Package Manager and then Settings --> Repositories -->Other Software --> ADD --> deb http://packages.medibuntu.org/ karmic free non-free


இவ்வாறு Skype ஐ நிறுவுவது கடினமாக இருந்தால் கீழே உள்ள இணைப்பில் பதிவிறக்கி இலகுவாக நிறுவிக்கொள்ளுங்கள்
http://www.skype.com/intl/en/get-skype/on-your-computer/linux/post-download/
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget