A - வரிசை
ABACUS - மணிச்சட்டம்
ABCISSA - கிடைத் தொலைவு
ABELIAN GROUP - அபீலியன் குலம்
ABERRATION - பிழர்ச்சி
ABOVE BOUNDED - மேல்வரம்புடையது
ABRIDGE NOTATION - சுருக்கக் குறிமானம்
ABSOLUTE CONVERGENCE - தனி ஒருங்கல்
ACUTE ANGLE - குறுங்கோணம்
ADJACENT ANGLE - அடுத்துள்ள கோணம்
ADJACENT SIDE - அடுத்துள்ள பக்கம்
ADJOINT, ADJOINT MATRIX - உடனிணைப்பு, உடனிணைப்புக் அணி
ADJUSTED DIFFERENCE - சருசெய்த வேறுபாடு
AFFINE - கேண்மை
AFFINE PLANE - கேண்மைத் தளம்
AGGREGATION - திரள்வு
ALGEBRA - இயற்கணிதம்
ALGEBRAIC SUM - இயற்கணிதக் கூட்டுத்தொகை
ALTITUDE - குத்துயரம்
AMBIGUITY - ஈரடி
APOGEE - சேய்மைநிலை
APOSTERIORI - பிற்கணிப்பு
ARITHMETIC MEAN - கூட்டுச் சராசரி
ARITHMETIC PROGRESSION/SERIES - கூட்டுத் தொடர்
ASCENDING ORDER - ஏறுவரிசை
ASYMPTOTE - அணிகுகோடு
AUTO-CORRELATION - தன் ஒட்டுறவு
BACKWARD DIFFERENCE - பின்னோக்கு வேறுபாடு
BALLISTIC CURVE - எறிபொருள் வளைவு
BASE, BASE 2 - அடிப்படை, இரண்டு அடிப்படை
BASE OF A LOGARATHM - மடக்கையடி
BASE VECTOR - அடிப்படைத் திசையன்
BASIS - அடுக்களம்
BASIS VECTOR - அடுக்களத் திசையன்
BINOMIAL - ஈருறுப்பு
BINOMIAL COEFFICIENT - ஈருறுப்புக் கெழு
BINOMIAL OPERATION - ஈருறுப்புச் செயலி
BISECTOR - சமவெட்டி
BOUNDARY CONDITION - வரம்புநிலைக் கட்டுப்பாடு
BOUNDED FUNCTION - வரம்புறுச் சார்பு
BOUNDED SET - வரம்புறுக் கணம்
CARDIOID - நெஞ்சுவளை
CHAIN RULE - சங்கிலி விதி
CHARECTERISTIC (OF A LOGARATHM) - (மடக்கை) முழுவெண்
CIRCUMSCRIBED CIRCLE - வெளிச்சுற்று வட்டம்
CIRCUMSCRIBED POLYGON - வெளிவரைவுறுப் பலகோணம்
CLOSED INTERVAL - அடைத்த இடைவெளி
COAXIAL CIRCLES - பொது அச்சு வட்டங்கள்
COAXIAL SPHERES - பொது அச்சுக் கோளங்கள்
COLLINEAR, COLLINEARITY - நேர்க்கோடமை, நேர்க்கோடமைவு
COLLISION - மோதுகை
COMBINATION - சேர்வு, சேர்மானம்
COMMON FACTOR - பொதுக் காரணி
COMMUTATIVE LAW (OF ADDITION, MULTIPLICATION ETC.) - (கூட்டல், பெருக்க போறவையின்) பரிமாற்று விதி
COMMUTATION GROUP - பரிமாற்றுக் குலம்
COMMUTATIVE LAW (OF ADDITION, MULTIPLICATION) - (கூட்டல், பெருக்கல்) பரிமாற்றல் விதி
COMPACT SET - இறுகியக் கணம்
COMPASS (GEOMETRY) - கவராயம்
COMPLEX NUMBER - சிக்கலெண்
COMPLEX VECTOR SPACE - சிக்கலெண் திசையன் வெளி
COMPONENDO ET DIVIDENDO - கூட்டல் கழித்தல் விகிதச் சமம்
CONJUGATE (ROOT, PLANE, MATRIX ETC.) - இணையிய(ம்) (மூலம், தளம், அணி, போறவை)
CONTINUOS VARIABLE - தொடர்ந்த மாறி
COORDINATE - ஆயம்
CORRELATION (COEFFICIENT) - ஒட்டுறவு (கெழு)
COS(INUSOIDAL), COSINE - துணைச்செவ்வளை(வு)
COSET - துணைக்கணம்
CURL - சுருட்டை
CURVATURE - வளைமை
CURVE - வளைவு
DECAGON - பதின்கோணம்
DECIMAL NUMBER SYSTEM - பதின்ம எண்முறை
DEGREE OF FREEDOM - உரிமை அளவெண்
DEL OPERATOR - வகைமம், வகைம இயக்கி - ∇ ≡ i (∂)/∂x) + j (∂)/∂y) + k (∂)/∂z); இங்கு x, y, z என்பது செவ்வக ஆயமுறை (rectangular coordinate system) ஆயங்கள்
DENOMINATOR - (பின்னப்)பகுதி, (பின்னக்)கீழெண்
DETERMINANT - அணிக்கோவை
DIAGONAL - மூலைவிட்டம்
DIAGONALLY OPPOSITE - மூலைவிட்டமெதிர்
DIAMETRICALLY OPPOSITE - விட்டமெதிர்
DIE - பகடை
DIFFERENTIATION - வகையீட்டல்
DIFFERENTIAL CALCULUS - வகையீட்டு நுண்கணிதம்
DIRECTRIX - இயக்குவரை
DIVISOR - வகுஎண், வகுத்தி
DISCRIMINANT - பண்புகாட்டி
DISJOINT SET - வெட்டாக்கணம்
DIVERGENCE - விரிதல் - ஒரு திசையன் புலத்தின் குறிப்பிட்டப் புள்ளியில் உள்ள சுருக்கம் அல்லது விரிவின் அளவி; எ.டு. சூடேற்றபடும் காற்று விரியும் போது அதன் 'விரிதல் நேரமம் (positive) ஆகும்; வெப்பமாறும்போது சுருக்கத்தால் அதன் விரிதல் எதிர்மம் (negative) ஆகும்; விரிதல் அடர்த்தியின் மாற்றம் என கருதலாம்; வரையறைவு : div v ≡ ∇ . v = ∂vx/∂x + ∂vy/∂y + ∂vz/∂z
DUAL - இருமம்
ECCENTRICITY - மையப்பிறழ்வு
EXPECTATION - எதிர்ப்பார்ப்பு - ஒரு சோதனையின் அனைத்து நிகழக்கூடிய விளைவுகளின் சராசரி நிகழ்தகவு (mean probability of all outcomes);
EXPONENTIAL - அடுக்குக்குறி (வீதம்)
EXPONENTIAL SERIES - அடுக்குக்குறித் தொடர்
FRUSTRUM - அடிக்கண்டம் - ஒரு கூம்பு (cone), கூம்பகம் (pyramid) அல்லது கோளம் (sphere) இரு இணைத்தளங்களால் (parallel planes) வெட்டப்பட்டிருப்பின், அவ்விருத்தளங்களுக்கு இடையே அமைந்தப் பகுதி
GENERATING FUNCTION - பிறப்பிக்கும் சார்பு
GEOMETRIC MEAN - பெருக்குச் சராசரி
GEOMETRIC PROGRESSION/SERIES - பெருக்குத் தொடர்
GRADIENT - சரிவு - இந்த திசையளவு ஒரு திசையன் புலத்தின் பெருமமான அதிகரிப்பின் திசையில் நோக்கி இருக்கும்; வரையறைவு : grad f = ∇f ≡ (∂f/∂x) i + (∂f/∂y) j + (∂f/∂z) k
GREATEST COMMON FACTOR (GCF) - மீப்பெரு பொதுக் காரணி
HIGHEST COMMON FACTOR (HCF) - மீப்பெரு பொதுக் காரணி
HISTOGRAM - செவ்வகப்படம்
HYPOTNEUSE - செம்பக்கம்
IMAGINARY NUMBER - கற்பனை எண்
IMAGINARY ROOT - கற்பனை மூலம்
INCENTER - உள்மையம்
INDEPENDENT VARIABLE - சார்பில்லா மாறி, சார்பற்ற மாறி
INDUCTION - உய்த்தறிதல்
INEQUALITY - சமனிலி
INFINITE - கந்தழி, முடிவிலி
INFLEXION - மாறிடம் - ஒரு வளைவின் வளைமை, அதாவது சாய்வின் கதிர்வு மாறும் இடம்
INPROPER FRACTION - தகாப்பின்னம்
IMPROPER INTEGRAL - முறையிலாத் தொகையீடு
INSCRIBED CIRCLE - உள்தொடு வட்டம்
INSCRIBED POLYGON - உள்வரைவுப் பலகோணம்
INTEGRAL CALCULUS - தொகையீட்டு நுண்கணிதம்
INTEGRATION - தொகையீட்டல்
ITERATION - மறுசெய்கை
ITERATIVE PROCESS - மறுசெய்கை முறை
JOINT PROBABILITY - கூட்டு நிகழ்தகவு
LATTICE - கூடமைப்பு
LEADING DIAGONAL - தலைமை மூலைவிட்டம்
LEAST COMMON MULTIPLE (LCM) - மீச்சிறு பொது மடங்கு
LINEAR TRANSFORMATION - நேரியல் உருமாற்றம்
MAGNITUDE - பருமை
MATHEMATICAL MODEL - கணித மாதிரி
MAXIMA - பெருமம்
MINIMA - சிறுமம்
MINUS (EG 2 MINUS 2) - சய (எ.டு. 2 சய 2 சமன் 0)
MINUS (EG -2) - எதிர்ம (எ.டு. எதிர்ம 2)
MULTINOMIAL COEFFICIENT - பல்லுறுப்புக் கெழு
n-th ROOT - n-ஆம் படி மூலம்
NEGATIVE NUMBER - எதிர்ம எண்
NULL SET - வெற்றுக் கணம்
NUMERATOR - (பின்னத்)தொகுதி, (பின்ன)மேலெண்
ODD - ஒற்றைப் படை
ODD FUNCTION - ஒற்றைப்படைச் சார்பு
ODDS AGAINST - பாதக விகிதம்
ODDS IN FAVOUR - சாதக விகிதம்
ONE-TO-ONE CORRESPONDENCE - ஒன்றுக்கொன்றான இயைபு
OPTIMAL VALUE, OPTIMUM - உகம மதிப்பு, உகமம்
ORIENTATION - திசைப்போக்கு
ORTHOCENTER - செங்கோண மையம், செங்குத்து மையம்
ORTHOGONAL - செங்கோண, செங்குத்து
ORTHOGONALITY - செங்குத்துமை
PARAMETER - கூறளவு, பண்பளவு
PARALLELOGRAM - இணைகரம்
PARALLELOPIPED - இணைகரத் திண்மம்
PERIGEE - அண்மைநிலை
PERPENDICULAR - செங்குத்து, செங்குத்தான
PARTICULAR SOLUTION - சிறப்புத் தீர்வு, குறிப்பிட்டத் தீர்வு
PERMUTATION - வரிசைமாற்றம், வரிசைவகுதி
PLANE - தளம்
PLANE GEOMETRY - தளவடிவியல்
PLUS (EG. 5 + 5) - சய (எ.டு. 5 சய 5 சமன் 10)
PLUS (EG. +5) - நேர்ம (எ.டு. நேர்ம ஐந்து)
POLYGON - பலகோணம்
POLYHEDRON - பன்முகி
POLYNOMIAL - அடுக்குக்கோவை, பல்லுறுப்புக்கோவை
POSITIVE NUMBER - நேர்ம எண்
POSITIVE ROOT - நேர்ம மூலம்
PRIME ELEMENT - பகா உறுப்பு
PRIME NUMBER - பகா எண், வகுபடா எண்
PRIME FACTOR - பகாக்காரணி
PRIMITIVE - தொடக்கநிலை
PRIMITIVE POLYNOMIAL - தொடக்கநிலை அடுக்குக்கோவை
PROBABILITY - நிகழ்தகவு
PROBABILITY DENSITY - நிகழ்தகவு அடர்த்தி
PROBABILITY DENSITY FUNCTION - நிகழ்தகவு அடர்சார்பு
PYRAMID - கூம்பகம்
RANDOM VARIABLE - சமவாய்ப்பு மாறி
RATIONAL NUMBER - விகிதமுறு எண்
RECTANGULAR COORDINATES - செவ்வக ஆயங்கள்
ROUNDING OFF - முழுதாக்கல்
ROW - நிரை
SCALAR - அளவெண்
SECANT (TRIGNOMETRY) - வெட்டுவளை - வரையறைவு : துணைச்செவ்வளையின் தலைகீழ்; sec ϑ ≡ 1/cos ϑ ≡ செம்பக்கம்/அயற்பக்கம்
SECTION - வெட்டுமுகம்
SECTION PLANE - தள வெட்டுமுகம்
SET - கணம்
SET SQUARE - மூலமட்டம்
SIMULTANEOUS EQUATIONS - ஒருங்கமைச் சமன்பாடுகள்
SIN(USOIDAL), SINE - செவ்வளை(வு) - வரையறைவு : sin ϑ ≡ எதிர்ப்பக்கம்/செம்பக்கம
SINGLE VALUED SET - ஒருமதிப்புச் சார்பு
SINGULARITY - வழுவிடம்
SOLID GEOMETRY - கனவடிவயியல்
SOLUTION - தீர்வு
SLIDE RULE - நழுவுசட்டம்
STANDARD DEVIATION - திட்டவிலக்கல் - ஒரு மதிப்புக்கணத்தின் (set of values) பரவல்; வரையறைவு : σ ≡ √{E((X-E(X))²} = √((E(X²)-(E(X))²) = √(var(X), இங்கு E(X) எதிர்ப்பார்ப்பு (expectation), var மாறுபாடு (variance) ஆகும்
SUMMATION - கூட்டல்
SYMMETRIC DIFFERENCE - சமச்சீர் வேறுபாடு
SYMMETRIC EXPRESSION - சமச்சீர்க் கோவை
SYMMETRIC POLYNOMIAL - சமச்சீர் அடுக்குக்கோவை - ஒரு அடுக்குக்கோவை P(X₁, X₂,...., Xn)இல் ஏதேனும் மாறிகளை இடைமாற்றினாலும் ஆதே அடுக்குக்கோவை பெறும் எனில், அதுவே சமச்சீர் அடுக்குக்கோவை ஆகும். ஆதாவது P(Xσ(1), Xσ(2),..., Xσ(n)) = P(X₁, X₂, ..., Xn), இங்கு σ என்பது குறியெண்கள் 1, 2, 3 ஆகியவைகளின் ஏதேனும் வரிசைமாற்றம் (permutation) ஆகலாம்; எடு. X₁³ + X₂³ - 7; 4(X₁²)(X₂²) + (X₁³)(X₂) + (X₁)(X₂³) + (X₁+X₂) ⁴
SURD - விகிதமுறா மூலம்
TANGENT - தொடுகோடு
TANGENT (FUNCTION OF ANGLE) - தொடுவளை
TANGENT PLANE - தொடுதளம்
TANGENTIAL VELOCITY - தொடுகோட்டுத் திசைவேகம்
TENSOR - பண்புரு
TRAPEZIUM - சரிவகம்
TRAPEZOID - சரிவகத்திண்மம்
TRIGNOMETRY - கோணவியல்
TRUTH TABLE - உண்மை அட்டவணை
UNCORRELATED - ஒட்டுறவற்ற
UNIFORM DISTRIBUTION - சீரான பரவல்
UNIT VECTOR - அலகுத் திசையன்
UNIVERSAL SET - முழுத்தொகு கணம்
VECTOR - திசையன்
VECTOR FIELD - திசையன் புலம்
VECTOR SPACE - திசையன் வெளி
VERTICALLY OPPOSITE ANGLE - குத்தெதிர்க் கோணம்
VOLUME INTEGRAL - கனத்தொகையீடு, பருமத்தொகையீடு
WEAK MAXIMUM - மென் பெருமம்
WEAK MINIMUM - மென் சிறுமம்