சிக்கன் லிவர் பஜ்ஜி

 
தேவையானப் பொருட்கள்:
§  சிக்கன் ஈரல்- 1/4கிலோ
§  மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்
§  கடலைமாவு- 100கிராம்
§  சோடாமாவு- 1சிட்டிகை
§  கலர்பவுடர்- 1சிட்டிகை
§  இஞ்சிபூண்டுவிழுது- 1ஸ்பூன்
§  மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
§  உப்புதேவைக்கு
§  எண்ணெய்- பொறிக்க
செய்முறை:
§  ஈரலுடன் மஞ்சள்த்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு 10நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
§  தண்ணீரய் வடித்து விட்டு ஈரலுடன் கடலைமாவு சோடாமாவு, கலர்பவுடர், இஞ்சிபூண்டுவிழுது, மிளகாய்த்தூள்
§  உப்பு தேவையான தன்னீர் ஊற்றி கொஞ்சம் திக்காக கலந்து வைக்கவும்.
§  வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் பஜ்ஜியில் முக்கிய ஈரலை பொறித்து எடுக்கவும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்