ISO FILE ஐ BOOTABLE FILE ஆக மாற்றுவது எப்படி

நீங்கள் முதலில் NERO மென்பொருளை   விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவிக்கொள்ளவும்.NERO வை OPEN செய்துகொள்ளவும்.NERO மென்பொருளில் BURN IMAGE TO DISC என்ற OPITION னை CLICK செய்யவும்.

 
 NERO மென்பொருளில் BURN IMAGE TO DISC என்ற OPITION னை CLICK செய்யவும்.
 பின் உங்கள்  HARD DISK கில் உள்ள ISO FILE ளை தேர்ந்துஎடுக்கவும்.SELECT செய்து OPEN BUTTON CLICK செய்யவும்.  உங்களினுடைய ISO FILE ன் அளவுக்கு ஏற்ப DVD அல்லது CD யை உள்ளிடவும்.
 பின் நீங்கள் BURN BUTTON னை CLICK செய்யவும்.இப்பொழுது நீங்கள் SELECT செய்த ISO FILE  BOOTABLE லாக மாறிவிடும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget