NERO மென்பொருளை விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவிக்கொள்ளவும் பின் NERO மென்பொருளை OPEN செய்துகொள்ளவும்
நீங்கள் ISO FILE ஆக மாற்ற நினைக்கும் அந்த BOOTABLE இயங்குதளம் CD ஐ CD DRIVE இல் உள்ளிடவும்.
நீங்கள் ISO FILE ஆக மாற்ற நினைக்கும் அந்த BOOTABLE இயங்குதளம் CD ஐ CD DRIVE இல் உள்ளிடவும்.
NERO மென்பொருளில் COPY DISC என்ற OPTION CLICK செய்யவும்.பொதுவாக COPY என்ற OPTION DISC உள்ள DATA வை மற்றொரு DISC ற்க்கு மாற்ற(அதாவது COPY செய்ய) பயன்படுகிறது.ஆனால் நாம் இந்த COPY OPTION ஐ BOOTABLE FILE ஐ ISO FILE ஆக மாற்றுவதற்க்கு பயன்படுத்துகிறோம்
நாம் அந்த COPY OPTION ஐ CLICK செய்த பிறகு நீங்கள் அந்த திரையில் IMAGE FILE: என்பதற்க்கு நேராக உள்ள DESTINATION PATH ஐ DESKTOP ற்க்கு
மாற்றிக்கொள்ளவும்.(இதை படத்தில் காண்க) பின்பு அந்த திரையில் BURN BUTTON ஐ CLICK செய்யவும்.BURN PROCESS முடிந்தவுடன் CD DRIVE இன் TRAY வெளியில்வரும்(EJECT).இதில் CD எடுத்துவிட்டு CD DRIVE இன் TRAY ஐ உள்ளே தள்ளக்கூடாது.
அந்த TRAY ஐ தள்ளாமல் நீங்கள் நேரடியாக DESKTOP இல் உள்ள அந்த TEMP FILE(ISO) COPY செய்து MY DOCUMENT இல் PASTE செய்து விடவும்.வேறு இடத்தில்(MY DOCUMENT) PASTE செய்த பிறகுதான் அந்த CD DRIVE யின் TRAY யை உள்ளே தள்ளவும்.நீங்கள் PASTE செய்த பிறகுதான் DESKTOP பில் உள்ள அந்த TEMP FILE ISO FILE ளாக மாறும் .
நீங்கள் PASTE செய்த இடத்தில்(MY DOCUMENT) அந்த இயங்குதளத்தின் ISO FILE லை பார்க்கலாம்
நீங்கள் PASTE செய்த இடத்தில்(MY DOCUMENT) அந்த இயங்குதளத்தின் ISO FILE லை பார்க்கலாம்